Map Graph

மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்

என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மேற்கு மாம்பலம் புறநகர்ப் பகுதியில் அமையப்

மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மேற்கு மாம்பலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் நடைபெற்றது. ஏழு நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் கிழக்குத் திசையிலும் நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரம் ஒன்று தெற்குத் திசையிலும் அமைந்துள்ளன.

Read article